View Single Post
  #27  
Old 18-08-07, 02:55 AM
tharakar tharakar is offline
User inactive for long time
 
Join Date: 09 Aug 2007
Location: Canada
Posts: 130
My Threads  
விரைவு பதிலில் (Quick Reply) உள்ள எடிடரும் எம்பெட்டெட் எடிடர் (embedded editor) ஒரு வரியின் இறுதி எழுத்துக்கள் சிலவற்றை காண்பிப்பது இல்லை. இதனால் அப்படி கண்ணுக்குப் புலப்படாத எழுத்துக்களும் பதித்தபின் பிழையாகத் தோன்றுகின்றன. அத்துடன் இதில் தேவையான எழுத்துக்களையும் கைலைட் (highlight) செய்ய முடிவதில்லை.

யுனிகோட் கொன்வேட்டரில் கதைகளை தட்டச்சு செய்து பதிக்க நேரம் அதிகம் எடுக்கிறது.
Reply With Quote