View Single Post
  #15  
Old 14-06-15, 11:45 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

நண்பர்கள் காமகோடங்கி மற்றும் அன்பு சித்திரக் கதைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். மற்ற இடங்களைப் பிடித்த கதாசிரிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்கு உழைத்து வேலை வாங்கும் இப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தாம்! நண்பர் காமகோடங்கி தங்க வாசல் அனுமதி பெற்றுச் சாதனை செய்துள்ளார்! அவர்தம் கடுமையான உழைப்புக்கு என் பாராட்டுக்கள்!
Reply With Quote