View Single Post
  #47  
Old 28-08-05, 08:19 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,164
My Threads  
aunty_lover_uk,

படங்கள் எப்போதுமே எங்களுக்கு இரண்டாம் பட்சம் தான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியுமே பின் புதியவர் போல் ஏன் இந்த கேள்வி?

நாங்கள் முதலிலேயே கூறியுள்ளோம். படம் பார்க்க வேண்டும், படங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மட்டும் நினைப்பவர்களை காமலோகம்.காம் என்றுமே ஆதரிக்காது, அவர்கள் வந்து கதை எழுதும் ஆசையுள்ளவர்களையும் திசை திருப்பிவிடுகிறார்கள். அதனால், படங்களுக்கான விதிமுறைகள் இன்னும் கடுமையாக்கப் படும்.

படங்கள் விரும்பிகளுக்கு வேண்டுமென்றால் தனியாக ஒரு தளமே ஒதுக்கலாம். அப்போது அங்கே உங்கள் படங்களை அங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். பப்பி மாமி கொடுக்கவிடில் என்ன, என்னிடம் உள்ள 120GB படங்களையும் தருகிறேன். ஆனால், இந்த தளத்தில் கதைகளுக்கு தான் முக்கியத்துவம். இங்கு படம் பதிப்பவர்கள், பார்ப்பவர்களுக்கு எப்போதும் எங்கள் ஆதரவு கிடையாது.

படங்கள் பார்க்க இணையத்தில் தளங்களா இல்லை. படங்களுக்காக நாங்கள் காமலோகத்தை இழக்க தயாராக இல்லை.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 28-08-05 at 08:43 PM.