View Single Post
  #7  
Old 27-09-16, 12:45 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,399
My Threads  
பொதுவாகவே நான் எழுதும் கதைகளில் (சம்பந்தப்பட்ட சவாலில் அனுமதி இருக்கும் பட்சத்தில்) நானே போஸ்டர் தயார் செய்து கொள்வேன், கம்ப்யூட்டர் டிசைனிங் தெரியும் என்ற காரணத்தால். அதோடு சில முறை தங்களைப் போலவே நண்பர்களுக்கு டிசைன் செய்து கொடுத்து உதவியும் இருக்கிறேன். தற்போது வேலைப் பளுவின் காரணமாக முடியாமலே போய் விடுகிறது.

இதற்கு முன் நண்பர்களுக்கு உதவியதால் அதன் சிரமங்களை நான் நன்கு அறிவேன். அதனால் நண்பர் பக்*ஷூ அவர்களின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote