View Single Post
  #22  
Old 13-03-09, 10:33 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,307
iCash Credits: 677,551
My Threads  
Quote:
Originally Posted by sreeram View Post
ஆலோசனை:

நாம் கதை எழுதி பதிக்கும் பொழுது இடப்பக்கமும் வலப்பக்கமும் ஒரே சீராக இருந்தால் நல்லது. Wordல் Justify என்ற ஒரு option இருப்பதைப் போல் நம் லோகத்திலும் இருந்தால் கதைகளைப் படிப்பதற்கும் பார்வைக்கும் சீராக இருக்கும். இப்பொழுது பதிக்கும் கதைகளில் வலப்புற மார்ஜின் சிதைந்து கதைகளின் வரிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறைவடையாமல் சிதைந்து காணப்படுகின்றது. ஜஸ்டிஃபை வசதியை நிறுவ இயலுமா...?
Quote:
Originally Posted by BILLA View Post
நண்பர் ராம் சொன்ன அந்த Justify வசதி நம் லோகத்தில் செய்யமுடியுமா?
ram யாரென்று தேடி பார்த்தேன், கடைசியில் ஸ்ரீராமை தான் அப்படி சொன்னீர்களா?. ஜஸ்டிபைக்கான விளக்கம் இதோ.

பொதுவாக நம் தளம் விபுல்லட்டின் மென்பொருள் உதவியுடன் இயங்குகிறது, இந்த மென்பொருள், யூசர் அதாவது தளத்தை பார்வையிடுபவர் உபயோகிக்கும் பிரவுசர்/அதன் ரெஸல்யூசன்/ஆப்பரேட்டிங் சிஸ்டம் இவைகளை வைத்து அவர்களுக்கு அளிக்க வேண்டிய வசதி/டிஸ்ப்ளே இவைகளை முடிவு செய்கிறது. 640x480ல் ஒருவர் ஸ்கிரின் சைஸ் வைத்திருந்தால் அவருக்கு காட்டுவது போல 1024 x 768ல் அல்லது 1240 x 1024 உள்ளவர்க்கு காட்டாது, இதே போல வைடு ஸ்கிரின் மானிட்டர் வைத்திருப்பவர்களுக்கும் வரிகளின் எண்ணிக்கை மாறுபடும்.

இந்தப்பிரச்சினையை தவிர்க்க நான் கையாள்வது ஒபேராவில் மேலே உள்ள மெனுவில் view > toolbar > status bar எனேபில் செய்து கொண்டு (சாதாரணமாக அது எனேபிலாக தான் இருக்கும்) அந்த ஸ்டேடஸ் பாரின் கீழே ஒரத்தில் செல் போன் போல தெரியும் ஒரு ஐகானை கிளிக் செய்தால் டெக்ஸ்ட்/படம் சரியாக பிட் ஆகி விடும்.

விளக்கப்படம்


மற்றபடி இங்கே பதிவுகள் செய்பவர்கள் ஒரே வார்த்தையில் சொற்றொடர் அமைக்காமால் பிரித்து பிரித்து ஸ்பேஸ்பார் உபயோகித்து செய்தாலும் வரிகள் அழகாக காட்சியளிக்கும். அவ்வாறில்லாமல் ஒரே வரியில் வார்த்தைகள் இருந்தால் இந்த வலது பக்க மார்ஜின் சீராக இல்லாமல் இருக்க கூடும்

அவனுக்கென்றே செய்துகொடுத்தமாதிரி என்பது போல் இல்லாமல் அவனுக்கு என்றே செய்து கொடுத்த மாதிரி என்று டைப் செய்து வர வேண்டும்.
__________________

Last edited by asho; 13-03-09 at 11:04 AM.
Reply With Quote