View Single Post
  #122  
Old 29-06-21, 03:29 PM
popyjovy popyjovy is offline
**Re Activated cancelled
 
மௌனியின் கதை வாசிக்கும் போது, கண் முன்னே திரையில் கதை ஓடுவது போல உணர்வு யுக்தியை கையாளும் ஒரு எழுத்தாளர்.. ஓ வென்று கதறி அழ வேண்டும் போல இருக்கு.. அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..
Reply With Quote