View Single Post
  #121  
Old 29-06-21, 03:18 PM
blr.snekithan blr.snekithan is offline
User inactive for long time
 
மிகவும் வருத்தமான செய்தி. ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

முதன் முதலில் இந்த பெயரை பார்த்தவுடன். ஏதோ ஒரு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன். மௌனி என்றால், மௌனமான பெண் என்று அர்த்தம். பல அரிய படைப்புகளை கொடுத்தவர். பெண்களின் ஆழ்மனது எண்ணங்களை கதைகளில் வெளிப்படுத்தியவர். இவரது கதைகளை படிக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்களை பற்றிய உயர்ந்த எண்ணக்கள் ஏற்படும்.
Reply With Quote