View Single Post
  #37  
Old 22-06-21, 06:33 PM
kamoeb196 kamoeb196 is offline
*Ex-Paid Member.
 
சிறந்த விமர்சகர் பரிசை வெற்றி பெற்ற ASTK அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
போட்டியில் பரிந்துரைக்கப் பெற்ற மற்ற அன்பர்களும் விமர்சனம் செய்வதில் சளைத்தவர்கள் அல்ல. அவர்களுக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துகள். பரிசை எதிர்பாராது, எழுதியவர்களை ஊக்குவிப்பது ஒன்றே நோக்கமாய் சளைக்காமல் பின்னூட்டம் / விமர்சனம் எழுதும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இம்மடல் வழியாக என் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். தொடரட்டும் பின்னூட்டங்கள் / விமர்சனங்கள்.
Reply With Quote