View Single Post
  #32  
Old 21-06-21, 12:28 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
சிறந்த படைப்பாளி என்ற பட்டத்துடன் சிறந்த விமர்சகர் பட்டமும் ASTK அவர்களின் கிரீடத்தை அழகு சேர்க்கிறது. விமர்சனம் எழுதுவது பலநேரங்களில் கடினமான செயல் ஏனென்றால் அந்த கதையும் அந்த எழுத்தின் தாக்கமும் நமக்கு வார்த்தைகளை தேட வைத்துவிடும்.
வெற்றி நாயகனுக்கும் அவருடன் போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட சக நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote