View Single Post
  #1  
Old 06-01-21, 10:20 PM
rojaraja rojaraja is offline
Bronze Member (i)
 
Join Date: 17 Aug 2008
Location: தமிழகம்
Posts: 514
iCash Credits: 13,816
My Threads  
என்னுடைய பதிவு தமிழ்வாசலுக்கு மாற்றப்பட்டுள்ளது ஏன்?

நண்பர்களே வணக்கம்,

நான் "புதியவர் மற்ற பங்களிப்புகள்" பகுதியில் பதித்த ஒரு திரியானது தமிழ் வாசல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது அதில் பதிக்கப்பட்ட கருத்துகளை என்னால் படிக்க முடியவில்லை, அனுமதி இல்லை என்று காட்டுகின்றது, எப்படி என் பதிவு தமிழ்வாசலுக்கு மாற்றப்பட்டது என்று புரியவில்லை.

மேலும் தமிழ்வாசலுக்கு விண்ணப்பித்து இருந்தேன் அந்த விண்ணப்ப பதிவு இப்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என் விண்ணப்பம் ஏற்றுகொண்டப்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை, தொடர்ந்து தலைவாசலில் பாதிக்கலாமா வேண்டாமா என்றும் தெரியவில்லை

நண்பர்கள் விளக்கம் கொடுத்தால் உதவியாக இருக்கும்

நன்றி