View Single Post
  #11  
Old 12-02-08, 10:51 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,106
My Threads  
தமிழில் பெயர் கொண்ட உறுப்பினர்கள் 100க்கும் குறைவாகவே இருப்பதால் விரைவில் பெயர் மாற்றம் முடிந்து விடும் என்று நினைக்கிறேன். இந்த மாற்றம் தொடங்க தமிழ் பெயர் வைத்துள்ள நண்பர்கள் விரைந்து ஒத்துழைப்பு தர வேண்டும்.


குறிப்பு:

தமிழில் பெயர் வைத்து மாற்ற வேண்டியவர்கள் தெளிவாக, அதே நேரத்தில் இங்கு ஏற்கெனவே ஆங்கிலத்தில் அதே பெயரில் இல்லாத பெயரை டைப் செய்ய வேண்டும். எல்லா எழுத்துக்களையும் சிறிய(ஸ்மால் லெட்டர்ஸ்) எழுத்தில் குறிப்பிடுங்கள்.

திரியை பொறுமையாக முழுதும் படித்து பின் கருத்து பதிக்கவும். ஆங்கில பெயர் ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் இதை படித்து ஒரு தகவலாக தெரிந்து கொண்டால் மட்டும் போதும். தமிழில் பெயர் வைத்திருப்பவர் தான் உடனடி நடவடிக்கையாக இதில் மாற்றுபெயர் கூற வேண்டும்.
__________________

Last edited by asho; 12-02-08 at 04:19 PM.