Quote:
Originally Posted by புலீயன்
எனக்கு என் கைபேசியில் காமலோகம் வருமா ???? நான் பார்க்கும் போது கட்டம் கட்டமாக வருகிறது, அதற்கு ஏதேனும் மென்பொருள் உள்ளதா???
|
ஓப்பரா மினி (opera mini) என்ற உலவியை பயண்படுத்தவும்.
உங்கள் கைத்தொலைப்பேசியில் மேல சொன்ன வார்த்தையை தேடுதளம் மூலம் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
பின்பு இன்ஸ்ட்டால் செய்து முடித்தவுடன்,
ஓப்பரா மினி கிளிக் செய்யுங்கள்
அட்ரஸ் பாரில், config: என டைப் செய்யுங்கள்
சில செட்டிங் செய்வதற்க்கான ஓர் பக்கம் திறக்கும்
அதில், எல்லாத்தையுமே ’yes' கொடுங்கள்.
save பட்டனை சொடுக்கி சேவ் பன்னுங்கள். அவ்வளவு தான். காமலோகம் உங்கள் கைத்தொலைப்பேசியில் பார்க்கலாம்...
Quote:
Originally Posted by kalaivani85
எனக்கு இந்தப் பிரச்சனையை சரியாக விளக்கத் தெரியவில்லை. இது அவ்வப்போது வருகிறது. அதிகம் தொந்தரவு இல்லை. படம் இணைத்துள்ளேன். நிர்வாகி புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.
|
இது தற்காலிகமான ஓர் எர்ரர். இதைப்பற்றி கவலை கொள்ள தேவையில்லை. தளம் ரொம்ப பிசியாக இருக்கும் சமயங்களில் இதுபோன்ற எர்ரர் வரும். அதுவும் எப்பொழுதாவது ரொம்ப அரிதாகவே இந்த எர்ரர் வரும்.
தளம் ரொம்ப பிசியாக இயங்கும் பொழுது, நீங்கள் பயண்படுத்தும் உலாவி (ப்ரவுசர்) சர்வரின் சிக்னல் பெற தாமதமாகும் பொழுது செக்யூரிட்டி சர்டிபிகேட் கிடைக்கப்பெறாமல் இந்த தகவல் உங்களுக்கு வரும்.