View Single Post
  #5  
Old 11-03-09, 09:18 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
போன முறை இந்தியா நியுசிலாந்தில் சுற்று பயணம் செய்த போது இந்திய அணியை நியுசிலாந்து போட்டு துவைத்து எடுத்தது


இந்த சுற்றுபயணத்தில் நிலமை தலை கீழ் இந்த பேட்ஸ்மேன்களை கட்டுபடுத்த முடியாமல் நியுசிலாந்து பவுலர்கள் திணருகிறார்கள்

மேலும் 4வது போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமை அசாருதினிடமிருந்து ஷேவாக் தட்டி சென்று விட்டார் அவர் 60 பந்துகளுக்கு 102 ஓட்டங்கள் எடுத்து இந்த சாதனையை படைத்தார்
Reply With Quote