View Single Post
  #18  
Old 29-07-12, 05:23 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Arrow மிக்க நன்றி! நண்பர்களே..

Quote:
Originally Posted by RasaRasan View Post
கடந்த 3 வருடங்களாக தளத்தில் எல்லா பகுதிகலிலும் தனது படைப்புக்களை தந்து கதை, கவிதை, படங்கள் மற்றும் புதுமலரின் மென்மையாக கதைகள் என சவால் போட்டி நடத்திய தோழி புது மலர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி!..
Quote:
Originally Posted by RasaRasan View Post
நண்பியே உன் பருவ தோட்டத்தில் ஒரு மலர் என்ற பாடலுக்கு உல்ட்டா செய்திருந்தீர்கள் அல்லவா... உங்கள் பதிவுகளை பார்க்கும் போது எனக்கு அந்த மென்மையான பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
அப்படியா?!.. மிக்க சந்தோஷம்..
Quote:
Originally Posted by RasaRasan View Post
புது மலர் இருந்தாலே அங்கு குறும்பும் கலாய்ப்பும் இருக்கும்.
மிக மிக நன்றி!..
Quote:
Originally Posted by RasaRasan View Post
தொடர்ந்து கலகலப்பான குறும்பான உங்கள் படைப்புக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வாழ்த்துகிரேன்.
நன்றி!.. முயற்சிக்கின்றேன்..
Quote:
Originally Posted by madan View Post
இரண்டாயிரம் பதிவுக்கு வாழ்த்துக்கள், விரைவில் பத்தாயிரம் ஆக வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி!..
Quote:
Originally Posted by madan View Post
என்னோட ஆயிரம் பதிவுக்கே மூச்சு முட்டுது. வாத்தியார் எல்லாம் பதினேழாயிரம் தாண்டி ஓடிகிட்டு இருக்காரு.
ஆமால்ல.. எப்படித் தான் அந்தத் தொந்தியைத் தூக்கிக் கொண்டு ஒரே இடத்தில் நின்றபடியே ஓடி பதினேழாயிரம் அடிச்சாரோ.. அபூர்வ மனிதர் தான்..
Quote:
Originally Posted by MACHAN View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
அக்காவெல்லாம் வேணாம்.. சும்மா தங்கைனே கூப்பிடுங்க..
என் தங்கை
என் தங்கை கல்யாணி
என் தங்கச்சி படிச்சவ
தங்கைக்கோர் கீதம்
பாசமலர்


இந்த தங்கை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா...?
போதும் மச்சானண்ணா.. தங்கைனு சொல்லிட்டீங்க இனி மச்சான்னு சொல்ல முடியாது..
Quote:
Originally Posted by MACHAN View Post
என்னைய விட எம்புட்டு வயசு கூடுதலோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...! ஆனாலும் லோகத்தில் மூன்றே நாட்கள் இளையவளான உங்களை தங்கை என்றே அழைக்கின்றேன் சிஸ்டர் சகோதரி மலர்....!!
தேங்க் யூ அண்ணா..
Quote:
Originally Posted by MACHAN View Post
நீங்கள் அடிச்ச 2000 க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்...! தொடர்ந்து 5000, 7000 என அடிச்சி பட்டையை கிளப்புமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி!.. உங்களைப் போன்ற அன்பு அண்ணாக்களின் ஆசிர்வாதத்தோடு முயற்சி செய்கின்றேன்..
Quote:
Originally Posted by KANNAN60 View Post
அன்புத்தோழி புதுமலரின் 2000க்குப் பாராட்டுவதோடு (ஹை... ’தோடு’ன்னா பெண்களுக்குப் பிடிக்கும்ல? ), அவர் இன்னும் பல்லாயிரம் தொட வாழ்த்துகிறேன்.
நன்றி!.. கா'தோடு' ஓட்டியிருக்கே.. அதான்..
Quote:
Originally Posted by KANNAN60 View Post
புதுமலரின் பின்னூட்டங்கள் மிகவும் ஆத்மார்த்தமாக இருப்பது அவரின் தனிச்சிறப்பு. கதைகள், கவிதைகள், படங்கள், சிரிப்புகள் என்று எல்லா ஏரியாவிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

நல்லா இருங்க தாயி!
மிக்க நன்றி! கண்ணன்..
Quote:
Originally Posted by oolvathiyar View Post
புதுமலர் 2000 எட்டி இருப்பது லேட் ஆனால் அவ்வபோது லீவு போட்டு போட்டு வந்தே லேட்டஸ்டா 2000 போஸ்ட் பிடிச்சிருக்காரு இந்த கொலைவெறி தங்கை மலர். வாழ்த்துகள்
கொலைவெறிய இன்னும் மறக்கல போல.. மிக்க நன்றி! வாத்தியாரே..
Quote:
Originally Posted by காமசுப்புடு View Post
2000-க்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி! சுப்புடு.. ரீயாக்டிவாகி வந்திருக்கிங்க போல.. நீங்களும் பட்டையை கிளப்புங்க..
Quote:
Originally Posted by spiderman View Post
2000 பதிவுகள் கடந்திருக்கும் தோழி புதுமலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி! ஸ்பைடர்மேன்..
Quote:
Originally Posted by niceguyinindia View Post
சமீப காலங்களில் தங்களின் பதிப்புகளையும் படைப்புகளையும் காண முடியாவிட்டாலும் இரண்டாயிரம் என்னும் மைல் கல்லை எட்டி உள்ளீர்கள் .. இன்னும் பல படைப்புகளையும் பதிப்புகளையும் கொடுக்க வாழ்த்துகிறேன்
நன்றி! நைஸ்கை.. ஆமாம் புதிய பொறுப்பு ஒன்றை நான் மிக விரைவில் ஏற்க இருப்பதால் என் பங்களிப்பு குறைந்து விட்டது.. வருங்காலங்களில் முடிந்தளவு என் பங்களிப்பை கூடுதலாக அளிக்க முயல்கின்றேன்..
Quote:
Originally Posted by maria View Post
தோழி புதுமலரின் 2000மாவது பதிப்புக்ககு வாழ்த்துக்கள்
விரைவில் அடுத்த ஆயிரத்தையும் எட்டிபிடியுங்கள்
மிக்க நன்றி! மரியா..
Quote:
Originally Posted by madhavi View Post
வாழ்த்துக்கள் புதுமலர்...
மிக்க நன்றி! மாதவி..

வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்..
Reply With Quote