View Single Post
  #4  
Old 26-01-23, 02:07 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,642
iCash Credits: 375,601
My Threads  
டிசம்பர் 2022 மாதாந்திர போட்டியில் வைக்கப்பட்டமுன் கதைகளையும் மிகவும் விரும்பிப் படித்தேன்!

மிகவும் மெனக்கெட்டு மிகவும் உழைத்து உழைத்து மெருகேற்றி எழுதிய. அந்தப் பொல்லாத 24 கதைகளை எழுதிய ஆசிரியர்கள் அனைருக்கும் என் சிரம் தாழ்த்தி வணக்கமும் நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கிறேன்!

முதல் இடமும் இரண்டாம் இடமும் பிடித்து இரட்டை வாகைகள் சூடிய
manmadhan74 அவர்கள் பதவி உயர்வும் பெற்று தங்க வாசலில் நுழைகிறார்!

அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
இவர் முதன் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இரண்டாம் இடத்தை பிடித்த

kaamavirumpi

அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

மூன்றாம் இடம் பிடித்த


Kaathalsn அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
Reply With Quote