View Single Post
  #4  
Old 28-09-08, 02:31 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,113
My Threads  
1) நோட் பேடில் தட்டச்சு செய்தவற்றை உங்களால் படிக்க முடிகிறதா? அல்லது வெறும் கேள்விக் குறிகளாக தெரிகின்றனவா?

2) நேட் பேடில் தமிழில் தட்டச்சு செய்ய என்ன மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள்? ekalappai or NHMWriter?

3) நோட் பேடில் தட்டச்சு செய்து சேமிக்கும் பொழுது, முதல் வரியில் File Name, இரண்டாவது வரியில் Save as Type, மூன்றாவது வரியில் Encoding என்று இருக்கும். Defaut encoding ANSI என்று இருக்கும், அவ்வாறு இருந்தால் அதை மாற்றி UTF-8 அல்லது Unicode முறைப்படி சேமிக்கவும், அப்போது தான் அவற்றை மீண்டும் தொடர முடியும் அல்லது படிக்க முடியும்.

4) கடைசியாக, இப்படி மொட்டையாக உதவி தேவை என்று பதிக்காதீர்கள். என்ன மாதிரியான உதவி தேவை என்று தலைப்பில் பதிக்கவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote