View Single Post
  #40  
Old 30-11-10, 05:35 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
ஆலோசனைகள் வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி..! நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதையே தான் நாங்களும் விரும்புகிறேன். அவை தக்க நேரத்தில் மாற்றங்கள் செய்யும் போது அமல்படுத்தப் படும்.
நன்றி தலைவரே...

சாதாரண உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் தளநிர்வாகத்தை இங்கேதான் காண்கிறேன். நானும் இதில் ஒர் அங்கத்தினராய் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

வெற்றிவாசலோ வைர வாசலோ எதுவாயினும் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

வெற்றிவாசல் என்றால்..

போட்டி வாசலிலேயே sub-forum அமைத்து "வெற்றிவாசல்" வைக்கலாம். நிர்வாக சவால், வாசகர் சவால் இரண்டுமே அந்த வாசலிலேயே நடப்பதால், வெற்றிபெற்ற கதைகளை அங்கேயே பிரிப்பது அனுமதி அளவில் மாற்றம் தேவைப்படாது.

வென்ற கதைகளுக்கும் ஒரு அங்கிகாரம் அளித்தமாதிரி இருக்கும்.
Reply With Quote