View Single Post
  #37  
Old 25-11-10, 05:16 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by kay View Post
வைரம் தங்கத்தை விட விலை உயர்ந்தது இல்லையா? அப்போது இன்னும் அதிகத் தகுதி உள்ளவர்களால் மட்டும்தான் சிறந்த, போட்டியில் வெற்றி பெற்ற கதைகளைப் படிக்க முடியும். வெற்றி வாசல் என்பதைத் திறந்து அதில் இப்படிப்பட்ட சிறந்த படைப்புக்களை வைத்து அத்துடன் ஜூனியர் லெவெலில் இருந்து படிப்புரிமை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்! மாகி அவர்களின் விருப்பப்படி ஒரு சிறந்த கதைத் தொகுப்பு ஓரிடத்தில் இருக்கும்! வெற்றி வாசல் கதைகள் முத்திரைக் கதைகளாகக் கருதப்பட வேண்டும்! இது என் தாழ்மையான கருத்து!
வெற்றி வாசல் நல்ல ஏற்பாடாக இருக்கும். அதிலும் மூன்று பிரிவுகளாக காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள், தீ.த. உ. கதைகள் எனப்பிரித்துவிட்டால், த.உ.அல்லது தீ.த.உ. கதைகளைப் படிக்கவிரும்பதாவர்கள் அவற்றை விட்டுவிடலாம்.

வெற்றிவாசலில் இடம்பெறவேண்டிய கதைகள் அவை இப்போது இருக்குமிடத்திலிருந்து நகர்த்துவதில் சிரமம் இருப்பின் அவற்றின் நகலைத் தரலாம் அல்லது சுட்டியைத் தரலாம். முக்கியமான விடயம். எந்தப் பிரிவினைச் சேர்ந்த கதையாயினும், இங்கு வந்தபின் அனைவரும் படிக்கும்படி இருக்கவேண்டும். இங்குள்ள ஒரு சுட்டியைச் சொடுக்கும்போது, இத்திரிக்குச்செல்ல உங்களுக்கு அனுமதியில்லை என்று தடைசெய்யக்கூடாது.
Reply With Quote