ராகவ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், தங்களின் முதல் தொடரே வெற்றிக்கதையாக மாறியதில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு என் பாராட்டுக்கள். தொடர்ந்து இது போல பல கதைகள் படைத்து லோகத்தை இன்புறச்செய்யுங்கள்.
இரண்டாம் இடம் வந்த மௌனி, மூன்றான் இடம் வந்த ராதிகா அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
மற்றும் பங்குபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
|