View Single Post
  #4  
Old 23-03-13, 02:17 PM
thyagust thyagust is offline
User inactive for long time
 
Join Date: 16 Sep 2011
Location: Namakkal
Posts: 0
My Threads  
போட்டியில் வென்று வாகை சூடிய நண்பர் ராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த மோகன் மற்றும் புழுவாருக்கு வாழ்த்துக்கள்..பங்கு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

நண்பர் ராமின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன்.

மேலும் எனக்கும் வாக்களித்த அந்த 7 நல்லுள்ளங்களுக்கு என் நன்றிகள்.
Reply With Quote