View Single Post
  #8  
Old 07-12-07, 02:06 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by tamila20072000 View Post
நானும் இப்பதான் கதை எழுத ஆரம்பித்துறுக்கேன் .
திரு ஆசோ அவர்கள் " டூல் பாரில் இன்செர்ட் லிங்க் என்பதை கிளிக் செய்யுங்கள். " என்று போட்டு இருக்கிறார் .
ஆனால் இங்கு நான் எடிட் செய்தால் " டூல் பார்ரையும் காணோம் இன்செர்ட் லிங்கையும் காணோம்
இது எனக்கு மட்டும் தானா இல்ல எல்லோருக்குமா ? தெரிந்தவர்கள் விளக்கம் கொடுக்கவும் .
நீங்கள் உங்கள் User CP−ல் சென்று அங்கு இடது பக்கம் உள்ள லிஸ்டில் Edit Options−க்கு சென்று அங்கு கடைசியாய் இருக்கும் Message Editor Interface−ல் உங்கள் தேர்வு Basic Editor - A simple text box என்று இருந்தால் அதை Standard Editor - Extra formatting controls என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
இப்போது உங்களுக்கு எடிட் செய்யும்போது "டூல்பார்" கிடைக்கும். (ஆனால் நேரடியாக தமிழில் டைப் செய்ய முடியாது. அதற்கு Message Editor Interface−ல் உங்கள் தேர்வு 'பேசிக் எடிட்டர்' என்று இருக்கவேண்டும்)
எனக்கு தெரிந்த தகவலை சொல்லி இருக்கிறேன்.
இது நேரடியாக தமிழில் டைப் செய்யும் வசதி மட்டுமே கொண்டவர்களுக்காக:
நான் செய்வது எப்படி என்றால்... பேசிக் எடிட்டர் ஆப்சனில் எனது முதல் விண்டோ இருக்கும். அங்கு நாம் தமிழில் டைப் செய்யலாம். பின்பு யூசர் கண்ட்ரோல் பேனலை நியூ விண்டோவில் திறந்து அங்கு ஸ்டேண்டர்ட் எடிட்டராக மாற்றி கொள்வேன்.
முதலில் பேஸிக் எடிட்டரில் திறந்த விண்டோ அப்படியே இருக்கும்பட்சத்தில் புதியதாய் திறக்கும் விண்டோ அனைத்தும் ஸ்டேன்டர்ட் எடிட்டரில் (டூல் பாருடன்) இருக்கும்.

இப்பொழுது பேசிக் எடிட்டரில் தமிழில் டைப் செய்து அதை ஸ்டேண்டர்ட் விண்டோவில் காப்பி செய்து கொண்டு அங்கே அனைத்து மாற்றங்களும் செய்து color,bold,..... லிங்க் முதல் கொடுத்து போஸ்ட் செய்து விடுவேன்.

எனக்கு தெரிஞ்சது இதானுங்க. வேறு யாருக்காவது இதை விட ஈசி/பெட்டர் வழி தெரிஞ்சா சொல்லுங்கப்பு.

பின்னர் பதிந்தது: தற்போது இகலப்பை உபயோகிக்கிறேன்.

Last edited by பச்சி; 29-08-09 at 01:40 AM.
Reply With Quote