View Single Post
  #2  
Old 27-05-06, 12:44 AM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
WYSIWYG editor

நண்பர்களே தளச் சுட்டி இணைப்பது இப்போது புதிய முறை WYSIWYG editor அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதால் இன்னும் இலகுவாக இருக்கின்றது. அதற்கான ஸ்டெப்ஸ் படிமுறை இதோ...
  1. லிங்க் கொடுக்க வேண்டிய கதையினை மேலே navigation bar இல் உள்ள Search பட்டனில் க்ளிக் பண்ணி Search பண்ணவும்.
  2. Search Results இல் குறிப்பிட்ட கதை அதன் லிங்குடன் நீல நிறத்தில் அல்லது சிவப்பு நிறத்தில் கீழ் கோடிடப்பட்டு காணப்படும்.
  3. அந்த நீல நிறத்தில் அல்லது சிவப்பு நிறத்தில் உள்ள கீழ் கோடிடப்பட்டுள்ள கதையின் தலைப்பை அப்படியே Highlight பண்ணி Copy பண்ணிக்கொள்ளவும்.
  4. லிங்க் கொடுக்க வேண்டிய இடத்தில் போய் Paste செய்யவும்.
  5. Link Ready.
அவ்வளவே..... ஆனால் WYSIWYG editor வேலை செய்கிற போது மட்டுமே இது சாத்தியமாகும். அதனால் எதற்கும் பதிக்கும் முன்னரே அந்தந்த லிங்குகளை க்ளிக் பண்ணி ஒரு முறை செக் பண்ணி விட்டே பதிக்கவும். இந்த WYSIWYG editor எனது கணணியில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்கிறது. மிகவும் உபயோகமானது. WYSIWYG editor ஐ ஆக்டிவேட் பண்ணித் தந்த நிர்வாகி அவர்களுக்கு நண்றி.
Reply With Quote