View Single Post
  #13  
Old 05-12-14, 12:11 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,963
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
புதியவர்களை வரவேற்கவும், வழிகாட்டவும் தயாராக இருங்கள்.
நானும் தயாராக இருக்கிறேன் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by xxxGuy View Post
நாம் முன்பு அறிவித்து இருந்தது போல், இந்த மாத இறுதியில், அதாவது வருடக் கடைசியில், இந்த வருடம் முழுவதும் போதிய பதிப்புகள்/பங்களிப்புகள் கொடுக்காதவர்கள் அனைவருடைய அனுமதி குறைப்பு செய்யப் படும், வெகு நாட்களாக பதிப்புகள் ஏதும் பதிக்காமல் இருப்பவர்கள் கணக்கு நீக்கப் படும்.
எனக்கு சொந்தக்கணிணி இல்லாமையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வலை தேடும் மையத்தில் அமர்ந்துதான் பின்னூட்டங்களை இடுகிறேன். அதனால் என்னால் கதைகளோ , நிர்வாகப்போட்டிகளில் கலந்து கொள்ளவோ புதிய திரிகளோ எழுத இயலாமல் இருந்துவருகிறேன்;ஆனால் தவறாமல் என்னுடைய பின்னூட்டங்களை இட்டு வருகிறேன்-சராசரி நான்கைந்து பின்னூட்டங்கள் ஒரு நாளைக்கு 'இது போதுமா அய்யா அம்மணி !
Reply With Quote