View Single Post
  #2  
Old 22-09-21, 11:31 AM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
நமக்குள் எழும் 99 % கேள்விகளுக்கு நம் லோக தலைமை நிர்வாகி அன்றே விளக்கங்கள் கொடுத்திருகிறார்.

நீண்ட கதைகளின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு கதையாக கணக்கிடப் படுமா?

இல்லை, இதே அளவில் (45-50 வரிகள்) கதைகள் வெளிவரும் பட்சத்தில் அனைத்து பாகங்களும் ஒரு கதையாகவே கருதப் படும். ஆனால் விதிவிலக்குகள் உண்டு.

1) மேலே குறிப்பிட்ட அளவை விட ஒன்றரை (1.5) மடங்கு அதிகமாக (அதாவது 75 வரிகளுக்கு மேல்) பாகங்கள் இருக்கும் போது அவை தனித் தனி பாகங்களாக எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப் படும்.

2) ஒரு வேளை 75 வரிகளுக்கு மேல் செல்லாமல், 50 வரிகளில் பாகங்கள் இருந்து, அந்த தொடர் 10 தொடர்களை தாண்டினால் மொத்த பாகங்களின் பாதியை (முழுமையான எண்ணை மட்டும்) கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும்.

தங்களின் சந்தேகத்திற்கான முழு விளக்கம் இங்கே
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote