View Single Post
  #32  
Old 10-03-12, 07:03 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by பச்சி View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
அந்த திரி தாங்க இந்த திரி.. வாழைப் பழ கதையால இருக்கு.. நண்பரே உங்க லின்கை கொஞ்சம் சொடுக்கிப் பாருங்கள்..
அந்த திரி தான் இந்த திரி. ஆனால், இது அதுவல்ல.

காரணம், இரண்டு திரிகளும் அசோ அவர்களால் ஒன்றாக்கப்பட்டன. நண்பர் ஜெமினி அவர்கள் சுட்டிக்காட்டிய போது இது தனி திரியாக இரண்டாவதாக தொடங்கப்பட்டிருந்தது.

சுட்டிக்காட்டிய ஜெமினி அவர்களுக்கு நன்றி.

நீங்கள் அது போல் அவர் சுட்டிக்காட்டியதில் தவறு என்று காட்டும் போது, கொஞ்சம் 'எப்படி?' என்று யோசித்தால் தெரிந்திருக்கலாம்.
ஓ! அப்படியா?.. அப்ப சரி தான்.. நான் தான் யோசிக்கவில்லை.. இருந்தாலும் இரு திரிகளை இணைக்கும் போது நிர்வாக உறுப்பினர்கள் திரியின் கீழே இரு திரிகள் இணைக்கப்பட்டுள்ளது என்று ஒரு வரி கூறினால் என்னை மாதிரி புரியாதவர்களுக்கும் கொஞ்சம் எளிதில் புரியுமே.. தேவையில்லாமல் ஒரு பதிவும் செய்திருக்க வேண்டிய அவசியமில்லையே..
Reply With Quote