View Single Post
  #7  
Old 30-04-22, 11:52 PM
jenipriyan jenipriyan is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 18 Jan 2018
Posts: 616
iCash Credits: 38,075
My Threads  
நிர்வாக சவால் போட்டியில் வென்ற நண்பர் KADAMBAN அவர்களுக்கு வாழ்த்துக்கள் .. அடுத்த இடங்களை பிடித்த நண்பர்கள் pistha மற்றும் Kathalan அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் .. நண்பர் விக்கி முதல் ஆளாக இந்த நிர்வாக சவால் போட்டியின் தொடர்ச்சியை ஆரம்பித்து வைத்தார் என்று நினைக்கிறன் .. விக்கிக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள் ..
வேலைப்பளு மற்றும் உடல் நிலை சரி இல்லாத காரணமாக என்னால் இந்த நிர்வாக சவால் போட்டியில் பங்கு பெற முடியவில்லை ..
முயற்சி எடுத்து இந்த நி.சவால்: 0147 - குடும்ப விளக்கு குமுதா - சவால் போட்டியை சிறப்பித்த எட்டு கதை ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ..
Reply With Quote