View Single Post
  #37  
Old 18-11-10, 03:36 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up வாழ்த்துகள்

சாமி & லலி - சபாஷ் & நன்றி.

கண்ணா இப்பதானா 4000 நீ எழுதின கதையும் பின்னூட்டமும் பிழை களைதலும் பல ஆயிரங்களுக்கு சமானம்.

எல்லா இடத்துலயும் புகுந்து அத்தனை பேரையும் திரும்பி பாக்க வைக்கிற ஒரு கட்டி(ல்)ளம் காளை. மண் மனம் மாறாத பதிப்புகளுக்கு கண்ணன் ஒரு சிறந்த உதாரணம்.

அப்பறம் ஏதாச்சும் விட்டு போனா பின்னால வந்து பதியுறேன்.
Reply With Quote