View Single Post
  #11  
Old 19-11-08, 01:29 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 75,850
My Threads  
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
தலைவர் அவர்களே..!

இன்னொரு வசதி வேண்டும்,

அதாவது ஒரு நாளைக்கு 500 ஐகேசுக்கு மேல் கொடுக்க முடியாத படி செய்ய வேண்டும். காரணம் துண்டு துண்டாக கொடுக்கும் போது கணக்கு வைத்துக்கொள்ள முடியாமல் அதிகமாக கொடுத்துவிடுகிறோம் அதனால் தான். இன்று கூட 500 க்கு மேல் கொடுத்துவிட்டேன். இதை தடுக்க ஏதாவது செய்ய முடியுமா என்று விளக்குங்கள் ப்ளீஸ்.
வரிப்புலி , ஐகேஷ் விதிமுறைகளை மறுபடியும் சரியாக படித்து புரிந்து கொள்ளுங்கள்.

Quote:
ஒரு உறுப்பினர் மற்றொருவருக்கு ஒரு நாளில் வழங்கும் வெகுமதியின் உச்ச வரம்பு அளவு மாறவில்லை, அதே 500 ஐகேஷ்கள் தான்.

அது போல, ஒருவருக்கு ஒரு நாளில் 500-க்கு அதிகமாக கொடுத்தது தெரிய வந்தால், அவர்கள் கணக்கிலிருந்து 1000 ஐகேஷ்கள் பரிமுதல் செய்யப் படும், எச்சரிக்கை புள்ளிகளும் கொடுக்கப் படும்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
Reply With Quote