View Single Post
  #28  
Old 02-11-23, 05:12 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,698
iCash Credits: 66,370
My Threads  
Quote:
Originally Posted by eros View Post
ஒரே கதையில் மற்றவர் கருத்து பதிக்கு முன் இன்னொரு கருத்து பதிந்தது இல்லை. எனக்கு பிடித்த கதைக்கு பல முறை கருத்து பதிந்து இருக்கிறேன். அது தவறு என்று எனக்கு தோன்றவில்லை
உங்கள் மேலே உள்ள பதிவு மூலம் மற்ற புகார்கள் அனைத்தையும் மறுக்காததில் இருந்து நீங்கள் செய்தது உறுதி என்று தெரிகிறது, மேலே நீங்கள் மறுத்த புகாரும் தவறு என்று இப்போது ஆதாரத்துடன் உறுதிப்படுத்துகிறோம்.


கதைத்திரி இதோ
பதிப்புகள் இங்கே

மேலே உள்ள திரியில் அடுத்தடுத்து கருத்து பதிந்தது மட்டும் இன்னும் நீக்கப்படவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள், இதற்கு முன் அம்மாதிரி நீங்கள் அடுத்தடுத்து பதிந்த ஒன்றிரண்டு இல்லை நான்கைந்து பதிப்புகள் நிர்வாக உறுப்பினர் கோனன் அவர்களால் புகார் செய்யப்பட்டு பின் ஒன்றினைக்கப்பட்டது. உங்களுக்கு தனிமடலிலும் அறிவுறுத்தப்பட்டது. அவற்றை கையோடு ஒன்றினைக்கப்பட்டதால், இப்போது அவற்றை திரும்ப வெளிக்காட்ட இயலாது என்ற மிதப்பில் இல்லை என்று மறுக்கிறீர்கள், எப்படியோ மேலே உள்ள ஒரே ஒரு தவறு மட்டும் ஒன்றினைக்காமல் விட்டு வைக்கப்பட்டது, அது இப்போது ஆதரமாகி விட்டது, முதலில் ஒரு கருத்து பதிந்து பின் அது தவறு என்று போஸ்ட் செய்த பின் தெரிந்தவுடனே திருத்தி மன்னிப்புகேட்டு பதிந்துள்ளீர்கள்.

உங்கள் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதால், தலைமை நிர்வாகி அவர்கள் நடவடிக்கை இறுதியாக எடுக்கும் முன்னர் தற்காலிகமாக உங்களை தடை செய்கின்றோம்.

உங்கள் வயது மற்றும் அனுபவம் கருதி உங்களுக்கு பலமுறை அறிவுரை பின்னர் எச்சரிக்கை என தனிமடலில் அவ்வப்போது நிர்வாக உறுப்பினர்கள் மூலம் நிறைய தந்தாயிற்று, நீங்கள் திருந்துவதாக தெரியவில்லை. எனவே வேறு வழியின்றி தடை செய்கின்றோம்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]

Last edited by ஸ்திரிலோலன்; 02-11-23 at 05:49 PM. Reason: விவரங்கள் சேர்க்க...
Reply With Quote