வெற்றி பெற்ற நண்பர் ஹெர்மி அவர்களுக்கும்.. போட்டி நடத்துனர் ஜெய்ஜெய் அவர்களுக்கும் மிகுந்த வாழ்த்துக்கள். இந்த வாக்கெடுப்பில் வந்த அனைத்து கதைகளையும் மெதுவாய் படித்து அலசி வாக்களிக்க முயன்றேன். ஆனால் படிக்க நேரமில்லை. ஆதலால் வாக்களிக்கும் வாய்ப்பை தவற விட்டு விட்டேன். இனி இது போல் நடவாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும்.
எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை.
|