View Single Post
  #62  
Old 15-04-16, 11:31 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ட்ரீமர் அய்யா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி கண்டு மிகவும் வருத்தம் உற்றேன். மிகவும் பண்புடையவர் அவர். அவர் பின்னூட்டங்கள் சிலவே ஆனாலும் நன்கு உற்சாகப்படுத்துவார். அவர் இறைவனுடன் என்றும் ஒன்றாய் இருக்கப் பிரார்த்திக்கிறேன்! அவர்தம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இறப்புக்கள் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன! தகவல் பதிவு செய்த நண்பர் டிடிஆர் அவர்களுக்கு மிக்க நன்றி!
Reply With Quote