View Single Post
  #15  
Old 28-06-10, 09:11 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
தலைவரின் சமயோசித போட்டி + விதிமுறை மாற்றம் பல சம்பவங்களுக்கு முற்று புள்ளி வைக்கும்.

நீண்ட நாள் கோரிக்கையான இரு வித போட்டி வரவேற்க பட வேண்டிய விஷயம். யாரும் குறை சொல்ல முடியாது இனிமேல்.

தீ.த. பகுதி விருப்பம் இல்லாமல் அனுமதி வைத்திருப்பவர்கள் உடனடியாக உரிய திரியில் தகவல் தெரிவித்து மாற்றம் செய்து கொள்ளவும்.


தளம் எப்பொழுது போல் கட்டுக் கோப்புடன் நடை பெற அனைவரும் ஒத்துழைப்போம்.
Reply With Quote