View Single Post
  #11  
Old 28-06-10, 04:19 PM
gayathri2 gayathri2 is offline
*Reactivated on 15/10/19

Awards Showcase

 
Join Date: 25 Jan 2006
Posts: 0
My Threads  
இரண்டு மாதத்திற்கு ஒரு போட்டி என்பதில் நன்மைகளும் கொஞ்சம் கஷ்டங்களும் கலந்ததுதான்
நன்மைகள் என்று சொன்னால் - கதைகளின் எண்ணிக்கை குறைந்த மாதங்களிலும், ...தரம் குறைந்த கதைகள் வேறு வழியின்றி தேர்ந்தெடுக்கும் சமயங்களிலும் இது மிகுந்த நன்மை பயக்கும்.

கஷ்டங்கள் என்று சொன்னால் ....ஆசிரியர்களுக்கு இப்போது போட்டிகள் மிகவும் கடினமாய் இருக்கும்.

ஒருவரை ஒருவர் சாடிகொள்ளும் பழக்கம் மிகமிக கண்டிக்க தக்கது.....மட்டுமில்லாமல் தண்டனையை இன்னும் கடினமாக்கவேண்டும் என்பது என் கருத்து.

தீவிர தகாத உறவு கதைகளை படிக்க அனுமதியும் பெற்றுகொண்டு பின் அதைபற்றி குறை கூறுவது வேடிக்கையான விஷயம். அப்படிபட்டவர்கள் முதலில் அப்பகுதிக்கு செல்வதை நிறுத்துங்கள் ...வாசகர்களின் எண்ணிக்கை குறைந்தால்தானே அப்பகுதியை மூடுவது குறித்து நிர்வாகம் யோசிக்கும்.

இரண்டு விதிமுறை மாற்றங்களும் வரவேற்கதக்கது.
Reply With Quote