View Single Post
  #16  
Old 09-12-16, 03:11 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,399
My Threads  
சந்தேகமே இல்லாமல் நமது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இரும்புப் பெண்மணி தான். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
இரண்டாவது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சரானவர் இப்படி தீடிரென மரனத்தை சந்திப்பார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால் வாத்தியாரே, இது வரை தமிழக வரலாற்றுப் படி தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக வந்தவர்கள், பதவியில் இருக்கும் போதே இயற்கை எய்தினார்கள் என்று எங்கோ செவி வழி வந்த செய்தி. கடைசியில் இவரும் அதற்கு விதிவிலக்கல்ல என்று ஆகி விட்டது தான் வருத்தமான விசயம்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote