View Single Post
  #25  
Old 23-08-12, 09:16 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,213
My Threads  
முதலிடம் வென்று 3-ஆவது முறையாக நட்சத்திர ஆசிரியர் விருது பெறும் நண்பர் niceguyinindia, இரண்டாமிடம் வென்றிருக்கும் நண்பர் bububuin, மூன்றாமிடம் வென்ற kaathadi ஆகியோருக்கு பாராட்டுகள்.

முதல் 10 இடங்களில் வந்த நண்பர்களுக்கும், அதிக கதைகள் கொடுத்திருக்கும் நண்பர் tamil parrot -க்கும் என் வாழ்த்துகள்.

கதைகள் வழங்கிய மற்ற படைப்பாளி நண்பர்கள் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட வாசக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
Reply With Quote