இந்த மாற்றம், அதாவது தளர்த்தல்... குறிப்பாக இந்தியப் படமா இல்லையா என்ற நிர்வாக உறுப்பினர்களுடன் ஏற்படும் உரசல்களைத் தவிர்க்கவே. மேலும் இந்த தளர்த்தல்கள் மூலம் தங்க வாசலின் ஈர்ப்பை கூட்டி மற்ற பகுதியில் மெதுவாக பங்களிப்பவர்கள் ஊக்கமடைந்து வேகமாக பங்களித்து தங்கவாசல் நோக்கி முன்னேறுவார்கள் என்பதே எங்கள் நோக்கம்.
அசை படங்கள் பொதுவாக சுட்டியாகவே கொடுக்கிறார்கள். அதை 5-க்கு மேல் யாரும் கொடுப்பதில்லை. அது 5 தான் கொடுக்க வேண்டும் என்று விதிமுறையில் குறிப்பிட்டதாக ஞாபகம் இல்லை. அதனால் தான் "எத்தனை வேண்டுமென்றாலும் பதியலாம்" என்று குறிப்பிட்டேன். நீங்களே 10 போதும் எனும் போது வேறு என்ன! அதன் படியே செய்து விடுவோம்.
விரைவில் அறிவிப்பை திருத்தி விடுகிறேன்.
அன்னிய படங்கள் கூடும் போது தனி துணைப் பகுதி ஏற்படுத்தப் படும்.
Quote:
Originally Posted by oolvathiyar
தங்கவாசலில் அந்நிய படங்களுக்கு என்று தனி பகுதி பிரித்து அங்கு போட்டால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
தலைவா இதற்க்கு 10 என்று கோட்டா வச்சுடுங்க. அதான் நல்லது. ஒரே படங்களை பல பாகங்களாக பிரித்து போடும் போது மட்டுமே எத்தனை சுட்டிகள் வேன்டுமானாலும் இருக்கலாம் என்று தளர்த்தி விடுங்கள்.
|