View Single Post
  #31  
Old 22-11-10, 09:36 PM
பீனா பீனா is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2004
Posts: 1,698
My Threads  
ஆ, ஊன்னா என் காதை திருகி, "பத்தவாடி வெக்கறே?"ன்னு கொமட்டுலயே குத்தறீங்களே...!! ஏதோ அப்பாவி பொண்ணா இருக்கறதால நான் வாயை மூடிக்கிட்டு போயிடறேன்.

Quote:
Originally Posted by Lia View Post
சில சமயம் பரிசு பெற்ற நல்ல கதைகளை படிக்கமுடியாமல் போய் விடுக்கின்றது
அட நீங்க வேற...!! ஏங்க வாயை குடுத்து வாங்கி கட்டிக்கறீங்க?

யாராவது ஒருத்தர் வந்து, "பரிசு பெற்ற கதைகளா" இல்லை... "நல்ல கதைகளா"...? எதைப் பற்றி சொல்கிறீர்கள் என்று கேட்டு, கமுக்கமாக பற்ற வைத்து விட்டுச் செல்வார். பின்னர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும்போது வந்து குய்யோ, முறையோன்னு கத்தி என் காதைத்தான் திருகுவாங்க. நமக்கு ஏம்ப்பா வம்பு?

பொத்திக்கிட்டு போடி டாக்டர் பீனா... காமலோகத்துல வெச்சுக்கிட வேணா...!!!
Reply With Quote