View Single Post
  #2  
Old 07-10-10, 06:42 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
பொதுவாக சிறியதாக இருக்கும் படங்கள்தான் அவதாராக பயன்படுத்த முடியும். உதராணமாக 100pixels x 100pixels. நீங்கள் ஹை-ரிசொலுசன் உள்ள படத்தை பார்த்து இப்படி கேக்குறீங்கன்னு நினைக்கிறேன்.

அவதார் படத்தை பார்க்க, பயனாளரின் அவதார் படத்தின்மீது ரைட் க்ளிக் செய்தால் view image என்று வரும் அதன் மூலம் பார்க்கலாம். இது படத்தின் ஒரிஜினல் சைசில் காமிக்கும்.

எனக்கு தெரிந்தவகையில் இதுதான் முறை. பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
Reply With Quote