View Single Post
  #40  
Old 14-07-11, 10:04 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
வெற்றிகரமாக ஆராதனா ஐ.ஏ.எஸ்ஸை ஆட்டைய போட்டக்கதையை போட்டு ஐந்தாயிரமாவது பதிப்புக்களை தொட்ட என்னோட / நம்மோட தங்கமான நண்பர் கண்ணனுக்கு இன்னும் பல்லாயிரங்களை வண்ணவண்ண கதைகளால் தொட மனமார்ந்த வாழ்த்துக்களை முதலாளாக சொல்லிக்கொள்வதில் பெருமிதமடைகிறேன்.

தன் தமிழ் போல சுவையாக என்றும் கண்ணனின் வாழ்வு அமைய என்னுடைய உள்ளார்ந்த பிரார்த்தனைகள்.

வாழ்த்துகள் மாப்ஸ்.
Reply With Quote