View Single Post
  #18  
Old 25-07-05, 11:56 AM
shruthi_cbe shruthi_cbe is offline
User inactive for long time
 
Join Date: 07 Sep 2003
Location: கோவை
Posts: 632
My Threads  
புதிய மென்பொருள் வேலை செய்யத்தொடங்கிவிட்டது. இதனை தலைவர் அவர்கள் சொன்ன மாதிரி குயிக் ரிப்லை பட்டனை அமுக்கி சோதனௌயும் செய்துவிட்டேன். தளத்திற்காக அயராது உழைக்கும் தலைவர் அவர்களுக்கு கோடாணுகோடி நன்றிகள்.