Quote:
Originally Posted by மன்மதன்
எழுத்துக்கள் (fonts size ) பெரிய அளவில் தெறிகிறது. நன்றி
|
என்னுடைய கணணியில் தான் ஏதோ செட்டிங்க் தவறாக செய்திருக்க வேண்டும். Log out செய்து Control + F5 அழுத்தி மீண்டும் Log in செய்தவுடன் சரியாகி விட்டது.
இன்னும் வேலைகள் படிப்படியா நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆர்வத்துடன் வருபவர்கள் ஏமாற வேண்டாம் என திறந்து விட்டிருக்கிறேன். ஒவ்வொரு பகுதிகளாக வேலைகளை முடித்துக் கொண்டு வருகிறேன். Unicode Converter, Smilies, Google Ads, Jump menu texts, old hacks என்று சரி செய்ய ஒரு லிஸ்ட் உள்ளது