View Single Post
  #14  
Old 24-07-05, 10:57 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,153
My Threads  
இப்போது மென்பொருள் மாற்றப் பட்டுவிட்டது.
ஆனால், இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் தொடரும்.

எழுத்துரு சிறியதாக இருக்கிறதா? அல்லது சரி தானா?

புதிய மாற்றங்கள் சரியாக தெரிய முதல் முறை Control + F5 ப்ரஸ் செய்யுங்கள், அல்லது ஒரு முறை Cache கிளியர் செய்து கொள்ளுங்கள்.

புதிய மென்பொருள் உங்களுக்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டதான் என்பதைக் காண ஒரு வழி. Quick Reply default-ஆக disable ஆகி இருக்கும். எடிட் பட்டன் வரிசையில் கடைசியில் உள்ள பட்டனை அழுத்தினால், enable ஆகும், இதன் மூலம், quick reply மூலம் குறிப்பிட்ட போஸ்டை நீங்கள் quote செய்து பதில் கூறலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 25-07-05 at 10:08 AM.