View Single Post
  #11  
Old 21-07-05, 03:13 AM
vasugi vasugi is offline
User inactive for long time
 
Join Date: 04 Dec 2002
Posts: 1
My Threads  
நேற்று கூட தளமே திறக்க முடியவில்லை...
ஒரே பிழை செய்தி காட்டிக்கொண்டிருந்தது...
கொஞ்சம் பயந்து போய்விட்டேன்...
கொஞ்சம் கொஞ்சமாய் தளத்தை மேம்படுத்துவதில் ஈடுபட்டிருக்கும் தலைவரின் முயற்சிக்கு எவ்வளவு பாராட்டினாலும் தகாது...மிக நன்றி தலைவரே...

தளமும் தரமும் இனி அற்புதமாய் இருக்கும்
என்று தோன்றுகிறது...வாழ்த்துக்கள்