View Single Post
  #40  
Old 25-12-13, 01:31 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 244
iCash Credits: 4,209
My Threads  
3000 ஆயிரம் கடந்த ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள்...
உங்களுடைய ஆர்வத்திற்கும் ஈடுபாட்டுக்கும் 10 ஆயிரத்தை தொடும் நாள் தொலைவிலில்லை.
ஐயாவினுடைய பின்னூட்டங்களும் வெள்ளந்தியான வார்த்தைகளும் அவருடைய உன்னத மனதை வெளிப்படுத்துகிறது.
ஐயாவின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன்...
வாழ்க பல்லாண்டு
__________________
Reply With Quote