என் பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
தங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை.. வணங்குகிறேன் ஐயா..
வெறும் எண்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உங்களை சிலாகிக்க விருப்பமில்லை. என் எண்ணங்களின் அடிப்படையில் உங்களை ஆராதிக்கிறேன் ஐயா...
தாங்கள் நல்ல நலமுடன் என்றென்றும் வாழ என் பிரார்த்தனைகள் ஆண்டவனிடத்தில்...
|