View Single Post
  #1  
Old 09-09-13, 11:11 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
நண்பர் ஜே.ஜே-யின் அசத்தலான 4000 பதிப்புகள் (15.08.2017)

ஜே.ஜே அவர்களின் 3000 பதிப்புக்கு வாழ்த்துக்கள் !

நண்பர் ஜே.ஜே அதிரடியான முறையில் 3000 பதிப்புகள் பதித்து இருக்கிறார் ! இவர் 2009லிருந்து இந்த லோகத்தில் உறிப்பினராக உள்ளார். சமீபத்தில் ஒரு மெகா மணிவிழா சவால் ( ஆல்ரவுண்டர் சவால் ) நடத்தி அதை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

நானும் தேடி தேடி பார்த்தேன், நண்பர் ஜே.ஜேக்கு 3000 பதிவு பதித்த காரணாத்துக்காக ஒரு வாழ்த்து திரி கூட இல்லையே ! அவர் 3000 பதிப்புகள் பதித்து 3 நாட்கள் ஆகிவிட்டது. எதுவாயினும் நண்பர் ஜே.ஜேக்கு 3000 பதிப்புக்காக வாழ்த்துகிறேன். அவர் இது போல 10,000 பதிவுகள் பதிக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

இவருக்கு வாழ்த்து மட்டும் சொல்லாமல், நண்பர்கள் இவரை பற்றி இரண்டு வரி எழுதிட்டு போங்க !

பதிப்புகளின் வரிசைவாரியாக ரேஸில்
1. ரேஸில் முதலில் நிற்பவர் ஓழ்வாத்தியார் ( எனக்கு தெரிந்தவரை 6 வருடமாக முதல் இடத்திலேயே இருக்கிறார் )
2. ரேஸில் இரண்டாவது நிற்பவர் மரியாசர்
3. ரேஸில் மூன்றாவது நிற்பவர் செல்வன்செல்வி
4. ரேஸில் நான்காவது நிற்பவர் பெட்ரூம் சலக்
5. ரேஸில் ஐந்தாவது நிற்பவர் பில்லா
6. ரேஸில் ஆறாவது நிற்பவர் கண்ணன்76
7. ரேஸில் ஏழாவது நிற்பவர் ஆசோ
8. ரேஸில் எட்டாவது நிற்பவர் ஹபீப்
9. ரேஸில் ஒன்பதாவது நிற்பவர் கண்ணன்60
10. ரேஸில் பத்தாவது நிற்பவர் தமிழா ( அட அது நான்தாங்க )


புதியவர்களின் கவனதிற்க்கு !
நீங்களும் இந்த முதல் பத்துக்குள் வர முயற்சி செய்யலாமே !

Last edited by தமிழா; 09-09-13 at 11:40 AM.
Reply With Quote