View Single Post
  #19  
Old 04-03-11, 11:11 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by sunrise View Post
இம்மாதத்தை சிறப்பிக்கும் வண்ணம் காமலோக நண்பர்கள் அனைவரும் கதை எழுதுவோம் என்ற உறுதி எடுத்துக்கொண்டு, அனைத்து காமலோக நண்பர்களும் இம்மாதத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு கதையாவது பதிக்க எனது அன்பான வேண்டுகோளை என் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். புத்துணர்ச்சியுடனும், புது உற்சாகத்துடனும் காமலோகம் சிறப்பாய் வலம் வரவும் வாழ்த்துகிறேன்.
இதனை நான் வழிமொழிகின்றேன்.. நானும் கதைகள் கொடுக்க முயல்கின்றேன்..

மேலும் இன்று பதியப்படும் அனைத்துக் கதைகளுக்கும் நிர்வாகத்தின் உச்சப்பட்சத்திற்கு உட்பட்டு என் அன்பளிப்பும் உண்டு என்பதை இம்மகிழ்ச்சி பொங்கும் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்..
Reply With Quote