நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
நட்பின் பெருமையை விளக்கும் அற்புத திருக்குறள்.
வாழ்வில் நாம் இனிய நண்பர்கள் பலரை சந்திக்கலாம். உண்மையான நல்ல நண்பர் வாழ்வையே இனிமையாக்குவார்.
இந்த இனிய மேற்கோளுடன் லோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
|