Quote:
Originally Posted by குரு
ஆக லோகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை வெளியில் இருப்போரும் காணமுடிவது வியப்பாய் உள்ளது. இதனால் ஆபத்து எதுவும் வராதா..?
|
வெளியிலிருந்து பார்ப்போருக்கு தெரியும் மன்றங்கள் ஏதும் ஒன்றும் முக்கியமானதாக இருப்பதாக எனக்கு படவில்லை.
வெளி உலகத்தினர் கண்களில் இருந்து காம சம்பந்தமான அனைத்து விஷயங்களும் மறைவில் தானே உள்ளது.