View Single Post
  #1  
Old 24-10-12, 02:20 PM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2012
Posts: 1,133
My Threads  
ஒரு சிறிய சந்தேகம்..விருந்தினர்கள் என்ன பார்க்கிறார்கள்..?

நண்பர்களே, நிர்வாகிகளே..

நமது காமலோகம் அனுமதி பெற்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே படைப்புகளும் படங்களும் தெரியும்படி அமைந்திருப்பதை நான் முன்னரே உணர்ந்திருக்கிறேன்.

ஆனால்,

Currently Active Users: 245 (23 members and 222 guests)

இந்த மேற்கண்ட தற்போதைய நிலவரப்படி 222 விருந்தினர்கள் உலவுவதை நமது புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

அப்படியானால் இந்த விருந்தினர்கள் எதைப்பார்வையிடுகின்றனர்..? படைப்புகள் அவர்களுக்குத் தென்படுமா..? எதுவும் தெரியாத நிலையில் அவர்கள் பார்த்துப் பரவசம் அடைவது எதனை..?

இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக உள்ளது, இதை வேறுவிதமாக எடுத்துக் கொள்ளாமல் உண்மையிலேயே நிலவரம் அறிய விரும்புவதற்காகத்தான் கேட்கிறேன் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

என் ஐயம் தீர்ப்பீர்களா..?

Last edited by குரு; 24-10-12 at 02:50 PM.
Reply With Quote